ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் ராணிப்பேட்டை,கடலூர், வேலூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டடம் நமது நிருபர் நவம்பர் 2, 2023 11/2/2023 11:09:54 PM ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் ராணிப்பேட்டை,கடலூர், வேலூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, வட்டார தலைவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.