districts

img

அதியமான் கல்லூரி 29ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

அதியமான் கல்லூரி வளாகத்தில் உள்ள ஓசூர் எம்.ஜி.ஆர்  கல்லூரியில் 29ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்வி குழுமத் தலைவர் முனைவர் த.பானுமதி தலைமையில்  நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேனாள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சங்கர் நடேசன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.