districts

img

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன்

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் வெள்ளியன்று (மார். 22) ராணிப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் என். காசிநாதன் சால்வை அணிவித்து வரவேற்றார். கட்சியின் மாநிலக் உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன், ராணிப்பேட்டை மாவட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும்  கலந்து கொண்டனர். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.  ஈஸ்வரப்பன், வினோத் காந்தி, திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.