தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாட்டில் மாற்று ஊடக மையம் நமது நிருபர் டிசம்பர் 20, 2021 12/20/2021 5:07:58 PM தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாட்டில் மாற்று ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையில் தப்பாட்டக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.