districts

img

சிதம்பரத்தில் கூட்டணி கட்சியினர் பிரச்சாரம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட வடக்கு மெயின் ரோடு, மீன் மார்க்கெட் பகுதியில்  திமுக நகர செயலாளர் கே.ஆர். செந்தில்குமார் தலைமையில் கூட்டணி கட்சியினர் பானைச்சின்னத்திற்கு ஆதரவு கேட்டு பரப்புரை மேற்கொண்டனர்.  இதில் சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், திமுக நகர துணைச் செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகயினர் உடன் இருந்தனர்.