districts

img

ஓசூர் ஊராட்சி ஒன்றியம் பேரண்ட பள்ளியில் வேளாண் விற்பனை மையம்

ஓசூர் ஊராட்சி ஒன்றியம் பேரண்ட பள்ளியில் வேளாண் விற்பனை மையம் மற்றும் வேளாண் வணிக துறை சார்பாக ரூ. 20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சர்வதேச மலர் ஏல மையக் கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.