முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி ஸ்டான்லி மருத்துவ மாணவர்கள் சார்பில் கறுப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவமனை முன்பு செவ்வாயன்று (ஜூலை 11) போராட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் விக்னேஷ், பொதுச்செயலாளர் சூர்யமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.