districts

img

அம்பத்தூர் கொரட்டூர் சிந்தாமணி நியாய விலை கடையில் முதல் ஒரு கிலோ தக்காளி  ரூ.60  விற்பனை செய்யப்படுகிறது

அம்பத்தூர் கொரட்டூர் சிந்தாமணி நியாய விலை கடையில் செவ்வாய் (ஜூலை 4) முதல் ஒரு கிலோ தக்காளி  ரூ.60  விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தக்காளியை வாங்கிச்சென்றனர்.