உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி தலைமையில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி நமது நிருபர் ஜூன் 4, 2023 6/4/2023 11:17:24 PM ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு புதுச்சேரி காமராஜர் சிலை அருகே உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி தலைமையில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.