districts

img

‘பட்டா கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்’

ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் எம்ஜிஆர் நகர், முருக நகர், பட்டிப்பாடி, வேலூர், அக்கறையூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் எளிய மக்களுக்கு பட்டா கேட்டு, திங்களன்று சேலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்து கண்ணன், தாலுகா செயலாளர் என்.நேரு, ஏற்காடு கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.