நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி உதகை ரெக்ஸ் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், நகராட்சி ஆணையாளர் காந்திராஜா ஆகியோர் உள்ளனர்.