தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வீரிய ஒட்டு ரகங்களை வணிகமயமாக்குவதற்கான வயல்நாள் கொண்டாடப் பட்டது. கோவை வேளாண் பல்கலைகழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.