மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் ஒராண்டு காலத்திற்கு மேலாக ஒற்றுமையுடன் போராடி வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை கேரளா கிளப்பில் சிஐடியு சங்கத்தின் சார்பில் வெற்றிவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.