districts

img

திருப்பூர் மாநகரில் சேகர மாகும் குப்பையை அள்ளிச் செல்லும் வாகனம் முன்பக்க முகப்புப் பகுதி பாதுகாப்பு

திருப்பூர் மாநகரில் சேகர மாகும் குப்பையை அள்ளிச் செல்லும் வாகனம் முன்பக்க முகப்புப் பகுதி பாதுகாப்பு கண்ணாடிகள் ஏதுமின்றி உள்ளது. இதுகுறித்து இவ் வாகனத்தில் செல்லும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனரிடம் கேட்ட போது இதே நிலையில்தான் பல மாதங்களாக பயணித்து, பணி செய்து வருவதாக தெரி வித்தனர். குப்பை அள்ளும் வாகனத்தின் நிலையே, மாநக ராட்சி நிர்வாகத்தின் செயல் பாட்டுக்கு சாட்சியாக உள் ளது.

;