districts

img

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிநிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கை

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிநிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் செவ்வயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்க மாவட்டத் தலைவர் தமிழ்செல்வம், செயலாளர், ராமசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.