districts

img

ஒன்றுபட்ட கோவை, திருப்பூர் மாவட்டத்தில் செங்கொடி இயக்கத்தின் போராட்டம்

ஒன்றுபட்ட கோவை, திருப்பூர் மாவட்டத்தில் செங்கொடி இயக்கத்தின் போராட்டத் தளபதியாக செயல்பட்ட தோழர் கே.எஸ்.கருப்பசாமியின் 13ஆம் ஆண்டு நினைவு தினப் பொதுக் கூட்டம் அனுப்பர்பாளையம் ஆத்துப் பாளையம் சாலையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி னார். இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், பாத்திர சங்க தலைவர் அ.ஆறுமுகம், செயலாளர் கே.குப்புசாமி, பொருளா ளர் என்.குபேந்திரன், கட்சியின் நகரக்குழு உறுப்பினர் அ.உமாநாத் உள்பட  பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

;