districts

img

நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையின் சார்பில் முப்பெரும் விழா

நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையின் சார்பில் முப்பெரும் விழா கோவை காளப்பநாயக்கன் பாளையத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், அறக்கட்டளையின் நிறுவனர் ஏ.எஸ்.சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;