நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் சர்வீசஸ் அலுவலர்கள் கல்லூரியில் வியாழனன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், லெப்டினன்ட் ஜெனரல் ஹாலோனிடம் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் விபத்திற்குள்ளாகி வீரமரணம் அடைந்தது குறித்து கேட்டறிந்தார். உமடன அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திரபாபு ஆகியோர் உடன் உள்ளனர்.