districts

img

திருப்பூரில் சே விளையாட்டு மைதானம் தொடக்கம்

திருப்பூர், அக். 5 - திருப்பூர் தெற்கு ஒன்றியம் ஏ.பி நகரில் இந்திய ஜனநாயக  வாலிபர் சங்க தெற்கு ஒன்றிய துணை தலைவர் பிரபு தலை மையில் “சே விளையாட்டு மைதானம்” தொடங்கப்பட்டது. புதன்கிழமை தெற்கு ஒன்றிய செயலாளர் டி.உமாசங்கர்  இதை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன் னாள் வாலிபர் சங்க தலைவர் பொன்னுசாமி, மாவட்ட தலை வர் அருள், தெற்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ், தெற்கு ஒன் றிய துணை செயலாளர் சிந்தன் மற்றும் கிளை ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.