இதற்கிடையே, கல்லார்குடி தெப்பகுளமேடு பகுதியில் பழங்குடியின மக்களின் குடிசைகளை எவ்வித முன்னறி விப்பு இன்றி பிடுங்கி எறிந்த வனத்துறையின் அராஜகத்தை கண்டித்து சனிக்கிழமை காலை 10 மணியளவில் பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பொள்ளாச்சி அனைத்துக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.