districts

img

அயலகத் தமிழர் தினத்தினை முன்னிட்டு வியாழனன்று சென்னை வர்த்தகமையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி

அயலகத் தமிழர் தினத்தினை முன்னிட்டு வியாழனன்று சென்னை வர்த்தகமையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சின் நேரலை கோவை  மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேரலை யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை,  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநா ராயணன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.