districts

img

தருமபுரி மாவட்ட டென்னிஸ் கிரிக்கெட் சங்கம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்கள் சார்பில் விளையாட்டு போட்டி

தருமபுரி மாவட்ட டென்னிஸ் கிரிக்கெட் சங்கம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்கள் சார்பில் மாவட்ட அளவிலான 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாண வர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பி.சுப்பிரமணி கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையினை வழங்கினார்.