districts

img

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சேலம் அரசு போக்குவரத்து கழ கம் சார்பில் சிறப்பு மருத் துவ முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சேலம் அரசு போக்குவரத்து கழ கம் சார்பில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.  இதில் திரளான தொழி லாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவரின் ஆலோசனை பெற்றனர்.