திருப்பூர், ஜூலை 4 - பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரிக்கு வருகை தந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு இந்திய மாணவர் சங் கத்தின் சார்பாக இனிப்புகள் வழங்கியும், வாழ்த்து தெரி வித்தும் வரவேற்பு அளிக்கபட்டது. இந்நிகழ்வில், மாவட்ட தலைவர் கல்கிராஜ், மாவட்ட செய லாளர் பிரவீன் குமார், மாவட்ட துணை செயலாளர் மணிகண் டன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்துரு, விமல்ராஜ் மற் றும் கல்லூரி கிளை நிர்வாகிகள் பிரவீன், சக்திவேல், உதய ராஜ், இயேசுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர் களை வரவேற்றனர்.