districts

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் மறைந்த கே.பாலதண்டாயுதம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் மறைந்த கே.பாலதண்டாயுதம் அவர்களின் 51ஆவது நினைவு தினம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

;