districts

img

கோவை - பொள்ளாச்சியில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், கருத்தரங்கம்

மாமேதை காரல் மார்க்ஸ் 205ஆவது பிறந்த தினத்தையொட்டி, கோவை - பொள்ளாச்சியில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், காரல் மார்க்ஸ் குறித்து சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் உரையாற்றினார். சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் கே.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, தாலுகா செயலாளர் எம்.அன்பரசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.