districts

img

ஈரோடு மாநகராட்சி, சூரம்பட்டிவலசு 48 ஆவது வார் டில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

ஈரோடு மாநகராட்சி, சூரம்பட்டிவலசு 48 ஆவது வார் டில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.சிவஞானம், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து ஆதரவு கோரினார்.