districts

img

சுருள் வாகன நிறுத்த நிலையம்

சுருள் வாகன நிறுத்த நிலையத்தைப் பார்த்திருக்கீங்களா? சீனாவின் ச்சுங் ட்சிங் மாநகரில் அமைந்துள்ள இந்த சுருள் வட்ட வாகன நிறுத்த இந்நிலையத்தில் தரைக்கடியில் 2 மாடிகளும், தரையின் மேல் 3 மாடிகளும் உள்ளன. இது மொத்தம் 30 மீட்டர் உயரம் கொண்டது.

;