districts

img

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், சமத்துவ பொங்கல் விழா

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் வே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.