திருப்பூர், பிப்.21- வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களு டனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நிர்மல்ராஜ் தலை மையில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்தி கேயன், வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் மற்றும் துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.