districts

img

மாதர் சங்கத்தின் திப்பம்பட்டி கிளை செயலாளர் சித்ரா உள்ளிட்டோர் தலைமையில் மனு

பொள்ளாச்சியை அடுத்த திப்பம்பட்டி ஊராட்சியில் பேருந்து நிழற்குடை அமைத்திடக்கோரி, ராதா கிருஷ்ணன் எம்எல்ஏ-விடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் மூ.அன்பர சன், மாதர் சங்கத்தின் திப்பம்பட்டி கிளை செயலாளர் சித்ரா உள்ளிட்டோர் தலைமையில் மனு அளித்தனர்.

;