கன்னங்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவி யர்களுக்கு பெற்றோர் நமது நிருபர் செப்டம்பர் 22, 2022 9/22/2022 11:14:05 PM தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற கன்னங்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவி யர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.சீனி வாசன் உட்பட பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.