திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரக் குழு உறுப்பினர் பா.சௌந்தரராசனின் அண்ணன் வி.பா.ரவியின் மகள் திருமணத்தின்போது, கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி.ஆர்.நினைவக கட்டிட நிதியாக ரூ.10 ஆயிரத்தை மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம், மணமக்கள் கே.கோகுல் பிர சாத் - ஐஸ்வர்யா ஆகியோர் வழங்கினர். உடன் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், வடக்கு மாநகர குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், வேலம்பாளையம் நகரக் குழு உறுப்பினர் டி.நாகராஜ் ஆகியோர் இருந்தனர்.