ஈரோடு, டிச.7- ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களாக 69 பேர் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந் துள்ளனர். இவர்களுக்கு விமான நிலையத்திலேயே அனைத்து பரிசோதனை களும் செய்யப்பட்டு, கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப் பட்ட பிறகே அவர்கள் ஈரோடு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரையும், சுகாதாரத்துறை உத்தர வின் பேரில், வீட்டில் தனி மைப்படுத்தி அவர்களை சுகாதார பிரிவு செவிலியர் தினமும் கண்காணித்து வருகின்றனர். இவர் களுக்கு 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்றால் அவர்கள் வழக்கம்போல் செயல்பட அனுமதிக்கப்ப டுவார்கள்.