districts

img

நாமக்கல் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன்

நாமக்கல் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன், ராசிபுரம் அருகே உள்ள பாய்ச்சல் பகுதியில், விசைத்தறி கூலித்தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.