பொங்குபாளையம் எஸ்.பி.கே.நகரில் தண்ணீர் தொட்டி நிறைந்து தண்ணீர் வீணாக சென்றது. குடிநீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவிக்கும் நிலையில் இது போல் வீணாக்கலாமா என்ற பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.