districts

ரூ.18 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, அக். 13- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்க ளன்று நடைபெற்ற நிலக் கடலை ஏலத்தில் ரூ.18 லட் சத்திற்கு வர்த்தகம் நடை பெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்க ளன்று நடைபெற்ற ஏலத் தில் 850 மூட்டைகள் வந்தி ருந்தன.

இதில், குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக் கடலை ரூ.4,850 முதல் ரூ.4,940 வரையிலும், இரண்டாவது ரக நிலக்க டலை ரூ.4,420 முதல் ரூ.4,640 வரையிலும், மூன் றாவது ரக நிலக்கடலை ரூ.4,230 முதல் ரூ.4,300 வரையிலும் ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். இதில், 9 வியா பாரிகளும், 85 விவசாயிக ளும் கலந்து கொண்டனர்.

;