வாழ்த்துச் செய்தி
மலையாள மக்களின் தேசியத் திருவிழவான ஓணம் பண்டிகையையொட்டி தீக்கதிர் நாளிதழ் சிறப்பிதழ் வெளியிடுவதறிந்து மிக்க மகிழ்ச்சி. இவ்வேளையில் சமதர்ம சமுதாயத்தைக் கட்டமைக்கும் பணியில் தன்னை இணைதுக் கொண்டுள்ள தீக்கதிர் பத்திரிகை மற்றும் அதன் வாசகர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஓணம் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.