districts

img

சைக்கிள் பிரச்சார பயண குழுவிற்கு ஈரோட் டில்  மாதர் சங்கத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு

வேலை கேட்டு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் மேற்கொண்டு வரும் சைக்கிள் பிரச்சார பயண குழுவிற்கு ஈரோட் டில்  மாதர் சங்கத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப் கட்டது. இதில் மாதர் சங்க நிர் வாகிகள் லலிதா,  பிரசன்னா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.