திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர், செல்வபுரம் பகுதி நமது நிருபர் பிப்ரவரி 23, 2025 2/23/2025 11:05:07 PM திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர், செல்வபுரம் பகுதியில் தென்பட்ட 13 அடி நீள மலைப்பாம்பை வனத் துறையினர் சனியன்று மீட்டு, ஆனைமலை காப்புக்காடு பகுதி யில் பாதுகாப்பாக விட்டனர்.