districts

img

ஏளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் ச.உமா , வெள்ளியன்று ஆய்வு

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஏளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் ச.உமா , வெள்ளியன்று ஆய்வு செய்தார். இதில் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.