districts

img

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெள்ளியன்று சம்பத் நகரில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.