தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிடக்கோரி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் டிசம்பர் 29, 2021 12/29/2021 8:07:26 PM தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிடக்கோரி சேலத்தில் பட்டு வளர்ச்சி இயக்குனர் அலுவலகம் முன்பு பட்டு வளர்ச்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.