உதகை, ஜன.30- தமிழகத்தில் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டுள் ளது. நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சி கள், 11 பேரூராட்சிகளில் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கூடலூர் நகராட்சி தலைவர் பதவி ஆதி திராவிடர் பெண்களுக்கும், நெல்லியா ளம் நகராட்சி தலைவர் பதவி பழங்குடி யினர் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. குன்னூர், உதகை நகராட்சி தலைவர் பதவி பொதுப் பிரிவுக்கும் (பெண்கள்) ஒதுக்கப் பட்டுள்ளது. இதேபோல பேரூராட்சிகளில் சோலூர், தேவர்சோலை பேரூராட்சி தலைவர் பதவி பழங்குடியினர் பெண் களுக்கும், கோத்தகிரி, ஒவேலி, கீழ் குந்தா, அதிகரட்டி, உலிக்கல் ஆகிய பேரூராட்சி தலைவர் பதவிகள் ஆதி திராவிடர் பெண்களுக்கும் ஒதுக்கப் பட்டுள்ளது. நடுவட்டம் பேரூராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடர் பொதுப் பிரிவுக்கும், ஜெகதளா, பிக்கட்டி, கேத்தி பேரூராட்சிகள் பெண் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள வார்டுகள் விவ ரம்:
நகராட்சிகள்
உதகை
ஆதிதிராவிடர் (பெண்கள்) - வார்டு
கள் 7, 25, 26, 27, 28, ஆதிதிராவிடர் (பொது) - வார்டுகள் 8, 32, 34, 35, 36,
பெண்கள் (பொது) - வார்டுகள் 1, 2, 3, 4,
6, 16, 20, 21, 23, 29, 30, 33, 24, பொது
பிரிவு - வார்டுகள் 5, 9, 10, 11, 12, 13, 14,
15, 17, 18, 19, 22, 31.
குன்னூர்
ஆதிதிராவிடர் (பெண்கள்) - 15, 24,
29, 30, ஆதிதிராவிடர் (பொது) - வார்டு
கள் 3, 5, 17, 27, பெண்கள் (பொது)-
வார்டுகள் 1, 4, 6, 8, 9, 10, 11, 16, 19, 20,
21, பொது பிரிவு - வார்டுகள் 2, 7, 12, 13,
14, 18, 22, 23, 25, 26, 28.
கூடலூர்
பழங்குடியினர் (பெண்கள்) - வார்டு 6, ஆதிதிராவிடர் (பெண்கள்) -
வார்டுகள் 11, 12, 13, ஆதிதிராவிடர் (பொது) - வார்டுகள் 1, 14, 19, பெண்
கள் (பொது) - வார்டுகள் 2, 8, 16, 17,
18, 20, 21, பொது பிரிவு - வார்டுகள் 3, 4,
5, 7, 9, 10, 15.
நெல்லியாளம்
பழங்குடியினர் (பெண்கள்) - வார்டு 3, ஆதிதிராவிடர் (பெண்கள்) -
வார்டுகள் 4, 7, 16, 17, 19, 20, ஆதிதிராவி
டர் (பொது) - வார்டுகள் 1, 9, 10, 11, 14,
15, பெண்கள் (பொது) - வார்டுகள் 8,
12, 13, 18, பொது பிரிவு - வார்டுகள் 2,
5, 6, 21.
பேரூராட்சிகள்
அதிகரட்டி
ஆதிதிராவிடர் (பெண்கள்) - வார்டுகள் 2, 3, 14, 17, ஆதிதிராவிடர் (பொது) - வார்டுகள் 7, 15, 18, பெண்கள் (பொது) - வார்டுகள் 1, 4, 5, 6, 9, பொது பிரிவு - வார்டுகள் - 8, 10, 11, 12, 13, 16.
பிக்கட்டி
ஆதிதிராவிடர் (பெண்கள்) - வார்டு
கள் 9, 10, 15, ஆதிதிராவிடர் (பொது)
- வார்டுகள் 1, 14, பெண்கள் (பொது)
- வார்டுகள் 2, 4, 6, 8, 13, பொதுப் பிரிவு -
வார்டுகள் 3, 5, 7, 11, 12.
தேவர்சோலை
பழங்குடியினர் (பெண்கள்) - வார்டு 9, பொதுப் பிரிவு - வார்டு 17,
ஆதிதிராவிடர் (பெண்கள்) - வார்டுகள்
1, 13, ஆதிதிராவிடர் (பொது) - வார்டு
8, பெண்கள் (பொது) - வார்டுகள் 3, 10,
12, 14, 16, 18, பொதுப் பிரிவு - வார்டுகள்
2, 4, 5, 6, 7, 11, 15.
உலிக்கல்
பழங்குடியினர் (பெண்கள்) -
வார்டு 16, ஆதிதிராவிடர் (பெண்கள்) -
வார்டுகள் 5, 6, 10, 13, 15, 18, ஆதிதிரா
விடர் (ஆண்கள்) - வார்டுகள் 1, 4, 9,
11, 14, பெண்கள் (பொது) - வார்டுகள்
2, 3, பொதுப் பிரிவு - வார்டுகள் 7, 8,
12, 17.
ஜெகதளா
ஆதிதிராவிடர் (பெண்கள்) - வார்டு
கள் 6, 15, ஆதிதிராவிடர் (பொது) வார்டு 13, பெண்கள் (பொது) - வார்டு
கள் 1, 2, 4, 7, 9, 14, பொதுப் பிரிவு -
வார்டுகள் 3, 5, 8, 10, 11, 12.
கேத்தி
ஆதிதிராவிடர் (பெண்கள்) - வார்டு
கள் 3, 6, 17, ஆதிதிராவிடர் (பொது) -
வார்டுகள் 1, 14, பெண்கள் (பொது) -
வார்டுகள் 5, 7, 9, 15, 16, 18, பொதுப்
பிரிவு - வார்டுகள் 2, 4, 8, 10, 11, 12, 13.
கீழ்குந்தா
ஆதிதிராவிடர் (பெண்கள்) - வார்டு
கள் 2, 7, 15, ஆதிதிராவிடர் (பொது) -
வார்டுகள் 1, 8, 12, பெண்கள் (பொது) -
வார்டுகள் 4, 6, 11, 13, 14, பொதுப் பிரிவு -
வார்டுகள் 3, 5, 9, 10.
கோத்தகிரி
ஆதிதிராவிடர் (பெண்கள்) - வார்டு
கள் 9, 20, 21, ஆதிதிராவிடர் (பொது) -
வார்டுகள் 12, 15, 19, பெண்கள் (பொது) - வார்டுகள் 3, 5, 6, 7, 10, 13,
17, 18, பொதுப் பிரிவு - வார்டுகள் 1, 2,
4, 8, 11, 14, 16.
நடுவட்டம்
ஆதிதிராவிடர் (பெண்கள்) - வார்டு
கள் 3, 4, 5, 8, 12, 14, 15, ஆதிதிராவி
டர் (பொது) - வார்டுகள் 1, 2, 9, 10, 11, 13,
பெண்கள் (பொது) - வார்டு 6, பொதுப்
பிரிவு - வார்டு 7.
ஒவேலி
ஆதிதிராவிடர் (பெண்கள்) - வார்டு
கள் 4, 5, 13, 16, ஆதிதிராவிடர் (பொது) -
வார்டுகள் 3, 6, 9, 18, பெண்கள் (பொது) -
வார்டுகள் 7, 8, 14, 15, 17, பொதுப் பிரிவு -
வார்டுகள் 1, 2, 10, 11, 12.
சோலூர்
பழங்குடியினர் (பெண்கள்) - வார்டு 2, பழங்குடியினர் (பொது) -
வார்டு 3, ஆதிதிராவிடர் (பெண்கள்) -
வார்டுகள் 5, 11, 14, 15, ஆதிதிராவிடர்
(பொது) - வார்டுகள் 1, 9, 12, 13, பெண்
கள் (பொது) - வார்டுகள் 4, 6, 10, பொதுப்
பிரிவு - வார்டுகள் 7, 8 ஆகியவை உள்ளன.
விதிமீறல் புகாரளிக்க தொடர்பு தொலைபேசி எண்கள்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட் சியருமான (பொ) ரா.கீர்த்தி பிரிய தர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடைமுறையை கண்கா ணிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் தேர்தல் பார்வையாளர்களிடம், தேர் தல் தொடர்பான புகார் அளிக்கலாம். விதிமீறல் புகார் அளிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் 0423-2441822, 0423-2444821 ஆகிய இரண்டு கட்டண மில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ள வழிமுறைகள், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை தேர்தல் நடத்தும் அலுவ லர்கள் முழுமையாக கடைபிடித்து, நல்ல முறையில் தேர்தலை நடத்த மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டது.