districts

img

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரியின் பல்கலைக்கழக கலைய ரங்கில் கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்றது. இதில், உயிரியல் அறிவி யல் தேசிய மையத்தின் முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ கிருஷ்ணசுவாமி விஜயராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;