கோவை மாநகராட்சி 66 வார்டு புலியகுளம், லட்சுமி கார்டன் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுமான பணியினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டார்.