மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கரை ஒன்றிய முன்னாள் செயலாளர் மறைந்த தோழர் பி.ரவிச்சந்திரன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் மதுக்கரை ஒன்றியம் மற்றும் குனியமுத்துர் நகரப்பகுதிகளில் உள்ள சிபிஎம் கிளைகளின் சார்பில் புதனன்று அனுசரிக்கப்பட்டது. இதில், திரளானோர் கலந்து கொண்டு, அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.