உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு கோவை குளங்கள் நமது நிருபர் ஜூன் 1, 2024 6/1/2024 11:26:11 PM உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு கோவை குளங்கள் அமைப்பின் சார்பில், மூன்றாம் ஆண்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மதுக்கரையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கிவைத்தார்.