districts

img

ஈரோடு மாவட்ட சென்னிமலையில் நடைபெற்ற சிபிஎம் ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை செயலாளர் ராமசாமி தலைமை

ஈரோடு மாவட்ட சென்னிமலையில் நடைபெற்ற சிபிஎம் ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர் ராமசாமி தலைமை  வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் வி.ஏ.விஸ்வநாதன், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் கே.குப்புசாமி. கே.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.