districts

img

அவிநாசி புனித தோமையர் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி

அவிநாசி புனித தோமையர் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளியில், வெள்ளியன்று மாலை நடைபெற்ற விளையாட்டு விழா மற்றும் ஐம்பெரும் விழா கலைநிகழ்ச்சியில் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.